சிங்கள பாட்டினை க்யூட்டாக பாடிய சீரியல் நடிகை ஆல்யா மானசா! வைரல் வீடியோ..
serial
television
rajarani2
alyamanasa
tamilactress
By Edward
தமிழ் தொலைக்காட்சி சீரியலில் ஜோடியாக நடித்து பின் அவர்களே ரியல் ஜோடிகளாக திருமணம் செய்தவர்கள் வரிசையில் இருப்பவர் நடிகை ஆல்யா மானசா - சஞ்சீவ் ஜோடி. ராஜா ராணி சீரியல் மூலம் ஜோடி சேர்ந்து காதலித்து ரியல் ஜோடிகளாக திருமணம் செய்தனர்.
இதையடுத்து பெண் குழந்தை பெற்று மீண்டும் சின்னத்திரையில் நடிக்க ஆரம்பித்துள்ளார். ராஜா ராணியின் 2 ஆம் சீசனில் ஜோடிபோட்டு வரும் ஆல்யா இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பக்கத்தில் வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.
தற்போது சிங்களப்பெண் யோஷானி பாடிய ஒரு பாடல் வைரலானதை தொடர்ந்து பலர் அப்பாடலை பாடி டிரெண்ட்டாக்கி வருகிறார்கள். சமீபத்தில் ஆல்யா மானசா பாடலுக்கு க்யூட்டாக பாடி வீடியோவை வெளியிட்டுள்ளார். ரசிகர்கள் அப்பாடலை வைரலாக்கி பாராட்டுக்கள் கூறி வருகிறார்கள்.