கணவருக்கு வேறொரு நடிகையுடன் நடந்த திருமணம்!! ஆல்யா மானசா போட்டுள்ள பதிவு..

Serials Alya Manasa Sanjeev Karthick Tamil Actress
By Edward Oct 07, 2024 12:30 PM GMT
Edward

Edward

Report

ஆல்யா மானசா - சஞ்சீவ்

சின்னத்திரை சீரியலான ராஜா ராணி மூலம் கதாநாயகி கதாநாயகனாக நடித்து பிரபலமானவர்கள் ஆல்யா மானசா - சஞ்சீவ் ஜோடி.

கணவருக்கு வேறொரு நடிகையுடன் நடந்த திருமணம்!! ஆல்யா மானசா போட்டுள்ள பதிவு.. | Alya Manasa Wished Sanjeev Chaitra Reddy Marriage

காதலித்து திருமணம் செய்து கொண்ட இருவரும் இரு குழந்தைகளை பெற்றெடுத்து சீரியல்களிலும் நடித்து வருகிறார்கள். சஞ்சீவ் கயல் சீரியலிலும் ஆல்யானா மானசா, இனியா சீரியலிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் கயல் சீரியலில் கதாநாயகியாக நடித்து வரும் சைத்ரா செட்டியுடன் சஞ்சீவ் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகியது.

கயல் சீரியல்

கயல் சீரியலில் தற்போதைய கதைகளம்படி சஞ்சீவ் - சைத்ரா ரெட்டி இருவரும் பல போராட்டங்களுக்கு பின் திருமணம் செய்துகொண்டுள்ளனர்.

கணவருக்கு வேறொரு நடிகையுடன் நடந்த திருமணம்!! ஆல்யா மானசா போட்டுள்ள பதிவு.. | Alya Manasa Wished Sanjeev Chaitra Reddy Marriage

இந்த நிலையில், சஞ்சீவ் - சைத்ரா திருமணம் சீரியலில் நல்லபடியாக முடிந்த நிலையில், சஞ்சீவின் மனைவி ஆல்யா மானசா, இருவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் ஆல்யா சோகத்துடன் இருக்கும் ரியாக்ஷன் கொடுத்து கிண்டல் செய்திருக்கிறார்.