வெறும் துண்டு அணிந்து போஸ்.. வாய்ப்புக்காக மீண்டும் ஆடையில்லா படத்தில் நடிகை அமலா பால்..

Amala Paul Indian Actress
By Edward Oct 17, 2022 05:45 PM GMT
Report

மைனா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பு பெற்றவர் நடிகை அமலா பால். கேரளத்து வரவு நடிகையாக சிந்து சமவெளி என்கிற சர்ச்சை படத்தில் நடித்து மைனா படத்தில் நடித்து சிறப்பான வரவேற்பு பெற்றார்.

அதன்பின் அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்த நடிகை அமலா பால் இயக்குனர் ஏ எல் விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி முன்றே ஆண்டுகளில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து பிரிந்தார்.

இதன்பின் வாய்ப்புகள் குறைய ஆரம்பிக்க இரவு பார்ட்டி, போட்டோஷூட் என்று எக்கச்சக்க சர்ச்சையில் சிக்கினார் மேலும் வட இந்திய காதலை திருமணம் செய்த விவகாரத்திலும் சிக்கி, ஆடை படத்தில் ஆடையில்லாமலும் நடித்து ஷாக் கொடுத்தார்.

இதன்பின் ரீஎண்ட்ரி கொடுத்து நடித்து வரும் அமலா பால் மலையாளத்தில் மீண்டும் ஆடையில்லா படத்தில் நடிக்கவுள்ளாரான்.

அப்படத்தில் போஸ்டரில் உடம்பை வெறும் துண்டால் போற்றியபடி குடைப்பிடித்து நடந்து வரும் புகைப்படம் வெளியாகியுள்ளது. இதை பார்த்த நெட்டிசன்கள் மறுபடியுமா என்று கருத்துக்களை கூறி வருகிறார்கள்.