தனிமையில் படுக்கையறையில் ஆட்டம் போடும் வீடியோவை வெளியிட்ட அமலா பால்.. வீடியோ

Amala Paul Indian Actress
By Jai Sep 21, 2022 01:30 AM GMT
Report

தமிழில் சிந்து சமவெளி படத்தின் மூலம் கதாநாயாகியாக அறிமுகமாகி பின் சர்ச்சையில் சிக்கிய நடிகை அமலா பால். அப்படத்திற்கு பிறகு பிரபு சாலமன் இயக்கத்தில் மைனா படத்தில் நடித்து புகழ் பெற்றார்.

இதனைதொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளப்படங்களில் நடிக்க ஆரம்பித்த அமலா பால் தெய்வத்திருமகள் படத்தில் நடித்த போது இயக்குனர் கே எல் விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

தனிமையில் படுக்கையறையில் ஆட்டம் போடும் வீடியோவை வெளியிட்ட அமலா பால்.. வீடியோ | Amala Paul After Kedavar Get Hot Photoshoot

திருமணமாகி சில ஆண்டுகளில் அமலாபால் நடவடிக்கை பிடிக்காமல் ஏஎல் விஜய் விவாகத்து செய்து இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.

விவாகரத்துக்கு பின் மார்க்கெட் இழந்து படவாய்ப்புகள் இல்லாமல் சொந்த ஊருக்கே சென்று நண்பர்களுடன் பார்ட்டி, அவுட்டிங் என்று உல்லாசமாக இருந்து மார்க்கெட்டை இழந்தார்.

தற்போது கேடவர் என்ற படத்தில் முக்கிய ரோலில் நடித்த அமாலா பால் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில், மீண்டும் கவர்ச்சி போட்டோஷூட்டிற்கு இறங்கியுள்ளார்.

அப்படி அவரது அப்பார்ட்மெண்ட்டில் எடுத்த வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்துள்ளார் அமலா பால்.