ரீஎண்ட்ரினா இப்படித்தான் இருக்கனும்.. கிளாமரில் எல்லைமீறிய போஸ் கொடுத்த நடிகை அமலா பால்..
மலையாள சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகி தமிழில் வீரசேகரன் என்ற பட்த்தின் மூலம் காலெடி எடுத்து வைத்தவர் நடிகை அமலா பால். சிந்து சமவெளி படத்தில் சர்ச்சை ரோலில் நடித்திருந்த அமலா பால், மைனா படத்தில் சிறப்பாக நடித்து அனைவரையும் ஈர்த்து வந்தார்.
அதன்பின் அடுத்தடுத்த தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் நடித்து பிரபலமானார். இயக்குனர் ஏ எல் விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்ட சில வருடங்களில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்று பிரிந்தார்.
அதற்கு காரணம் திருமணத்திற்கு பின்பும் அமலா பாலின் தீயப்பழக்கம் தொடர்ந்து தான் என்றும் கூறப்பட்டது. இதன்பின் பல சர்ச்சை படங்களிலும் சர்ச்சை விசயத்திலும் சிக்கி வந்தார் அமலா பாலா. பின் வாய்ப்புகள் குறைய ஆரம்பித்ததால் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து விலகி தலைக்காட்டாமல் இருந்தார்.
பல மாதங்களாக காணமல் போன அமலா பால் தற்போது மீண்டும் ரீஎண்ட்ரி கொடுத்திருக்கிறார். இணையத்தில் படுமோசமான கிளாமர் ஆடையணிந்து ரசிகர்களை வாய்ப்பிளக்க வைக்கும் புகைப்படத்தை பகிர்ந்தும் வருகிறார். தற்போது படுமோசமாக போஸ் கொடுத்து கிளாமர் லுக்கில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.






