கணவர் கர்ப்பமாக இருப்பதை அறிவித்த அமலா பால்.. ஷாக்கான ரசிகர்கள்
சமீபத்தில் நடிகை அமலா பால் தனது காதலர் ஜெகத் தேசாய் திருமணம் செய்து கொண்டார். இந்த புதுமண தம்பதியினருக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
இருவரும் திருமணம் செய்து கொண்ட ஒரு சில மாதங்களில் தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார் அமலா பால். திருமணத்திற்கு முன்பே அமலா பால் கர்ப்பம் ஆகிவிட்டார் என்ற டாப்பிக் கோலிவுட் வட்டாரங்களில் பேசப்பட்டது.
இந்நிலையில் அமலா பால் தனது சோசியல் மீடியா ஒரு பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவர், இப்போது நான் மட்டுமல்ல என்னுடைய கணவரும் கர்ப்பமாக இருக்கிறார் என்று பதிவிட்டு உள்ளார். இவரின் பதிவு ரசிகர்களை சற்று அதிர்ச்சி அடைய செய்தது.
ஆனால் உண்மையில் பெண் கர்ப்பம் அடையும் பொழுது அந்த கர்ப்பத்தை தனது கணவரும் தாங்குகிறார் என்ற அர்த்தத்தில் அமலா பால் குறிப்பிட்டு இருக்கிறார்.