ஓணத்திற்கு குடும்ப குத்துவிளக்காக இருந்த அமலாபாலா இது?- பீச்சில் கீழே ஆடையே போடவில்லையே

Amala Paul
By Yathrika Sep 17, 2022 07:56 AM GMT
Yathrika

Yathrika

Report

பீச்சில் அமலாபால்

கடந்த சில தினங்களுக்கு முன்பு ஓணம் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மலையாளிகள் ஓணம் ஸ்பெஷலாக சாமி கும்பிட மற்றவர்கள் அந்த விழாவிற்கான உடைகளை அணிந்து நிறைய போட்டோக்கள் வெளியிட்டார்கள்.

மலையாளியான நடிகை அமலா பாலும் குடும்ப குத்துவிளக்காக அழகாக புடவை கட்டி அம்சமாக காணப்பட்டார்.

அந்த புகைப்படத்தை அப்படியே ரசிகர்கள் ரசித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் சமீபத்தில் பீச்சல் எடுத்த புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார்.

அதில் உடம்பில் கீழே ஆடையே போடாமல் அப்படியே போஸ் கொடுக்க அதைப்பார்த்த ரசிகர்கள் புடவை நாம் ரசித்த அமலா பாலா இது என கமெண்ட் செய்கின்றனர்.