ஏடாகூடமாக போஸ் கொடுத்து கவர்ச்சியில் உச்சம் தொட்ட அமலா பால்!..மோசமாக வர்ணிக்கும் நெட்டிசன்கள்

Indian Actress Viral Photos Tamil Actress Actress
By Dhiviyarajan Jul 24, 2023 08:00 AM GMT
Report

ஹரிஷ் கல்யாண் நடிப்பில் 2010 -ம் ஆண்டு வெளியான சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை அமலா பால்.

இவரின் முதல படமே பெரும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தமிழில் சில பட நடித்து குறுகிய காலத்திலேயே பிரபலமானார்.

கடந்த 2014 -ம் ஆண்டு இயக்குனர் ஏ.எல் விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கோலிவுட் நட்சத்திர ஜோடியாக வலம் வந்த இவர்கள் சில தனிப்பட்ட காரணத்தால் விவகாரத்து செய்து கொண்டனர்.

ஏடாகூடமாக போஸ் கொடுத்து கவர்ச்சியில் உச்சம் தொட்ட அமலா பால்!..மோசமாக வர்ணிக்கும் நெட்டிசன்கள் | Amala Paul Latest Photoshoot

சோசியல் மீடியா பக்கத்தில் புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ள அமலா பால், தற்போது படு கவர்ச்சியான உடையில் வில்லங்கமான போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் வர்ணித்து வருகின்றனர்.

இதோ புகைப்படம்.