ஷோபாவில் படுமோசமாக உட்கார்ந்து போஸ்! நடிகை அமலா பால் வெளியிட்ட புகைப்படம்..

amalapaul tamilactress aadai
By Edward Aug 12, 2021 07:24 AM GMT
Report
292 Shares

தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி பின் மைனா படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை அமலாபால். இதையடுத்து தமிழ், மலையாளம் மொழி முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து வந்தார்.

இயக்குநர் ஏஎல் விஜய்யை திருமணம் செய்து பின் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தார். விவாகரத்து காரணம் ஆண் நண்பர்களுடன் பழக்கம், தனுஷுடன் நெருக்கம் என்று பேசப்பட்டது. பின் மார்க்கெட்டை இழந்த அமலாபால் படுமோசமான போட்டோஹூட் என இணையத்தில் புகைப்படங்களை வெளியிட்டு ஷாக் கொடுத்து வருகிறார்.

தற்போது ஷோபாவில் உட்கார்ந்து படுமோசமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதை பார்த்து ரசிகர்கள் கண்டபடி கருத்துக்களை கூறி வருகிறார்கள்.