என்ன அம்மு இதெல்லாம்!! பிகினி ஆடையில் பீச் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை அமலா பால்

Amala Paul Indian Actress
1 நாள் முன்
Edward

Edward

சிந்து சம்வெளி என்ற அடல்ட் படத்தில் கதாநாயகியாக நடித்து சர்ச்சையில் சிக்கியவர் நடிகை அமலா பால். மலையாள நடிகையாக தமிழில் முதல் படத்திலேயே சர்ச்சையில் சிக்கி பெயரை கெடுத்துக்கொண்டார். அப்படியிருக்கையில் எதார்த்தமாக இயக்குனர் பிரபு சாலமன் இயக்கிய மைனா படத்தில் நடிக்க கமிட்டாகி சிறப்பான நடிப்பை வெளிப்படத்தினார்.

சினிமா - விவாகரத்துக்கு பின்

இதன்பின் வாய்ப்புகள் தேடி வர மலையாளம், தமிழ் என்று முன்னணி நட்சத்திரங்களுடன் ஜோடி போட்டு நடிக்க ஆரம்பித்து முன்னணி நடிகையாகினார். நயன் தாரா, திரிஷா ரேஞ்சிற்கு பேசப்பட்ட நடிகை அமலாபால், இயக்குனர் ஏ எல் விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு 4 நான்கு ஆண்டு ஒன்றாக இருந்த நிலையில் கருத்து வெறுபாடு ஏற்பட விவாகரத்து செய்து பிரிந்தனர். விவாகரத்துக்கு பின் சுதந்திர பறவையாக மாறி ஆண் நண்பர்கள் சவகாசம், இரவு மது பார்ட்டி என்று உல்லாசமாக இருந்தார்.

இதனால் சினிமா வாய்ப்புகளை இழந்து வந்தார். அதன்பின் வெப் தொடர்களில் நடிகர்களுடன் நெருக்கமாக நடித்தும் ஆடை படத்தில் ஆடையின்றி நடித்தும் பரப்பரப்பை ஏற்படுத்தினார்.

பிகினி போட்டோஸ்

தற்போது மீண்டும் ரீஎண்ட்ரி கொடுத்து கேடவர் என்ற படத்தில் நடித்து நல்ல வரவேற்பு பெற்றார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை அமலாபால் மாலத்தீவிற்கு சென்று அங்குள்ள பீச்சில் பிகினி ஆடையணிந்து ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்துள்ளார். டூபீஸ் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கண்டபடி கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.