இயக்குனருடன் காதல்!! நாக சைதன்யாவை தொடர்ந்து இரண்டாம் திருமணத்திற்கு ரெடியான நடிகை சமந்தா..

Samantha Gossip Today Relationship Divorce Tamil Actress
By Edward Aug 15, 2024 06:30 AM GMT
Report

தென்னிந்திய சினிமாவை தாண்டி தற்போது பாலிவுட்டிலும் கால் பதித்தி நடித்து வரும் நடிகை சமந்தா, தற்போது வருண் தவானுடன் சிடெடல் படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார். இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. நடிகை சமந்தா கடந்த 2017ல் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இயக்குனருடன் காதல்!! நாக சைதன்யாவை தொடர்ந்து இரண்டாம் திருமணத்திற்கு ரெடியான நடிகை சமந்தா.. | Amantha Dating Citadel Director Raj Nidimoru Rumor

திருமணமாகி 4 ஆண்டுகளுக்கு பின் இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு ஏற்பட விவாகரத்து செய்து பிரிந்தனர். சட்டப்பூர்வமாக 2021 விவாகரத்து செய்த இருவரும் தனித்தனியாக வாழ்ந்து தங்கள் வேலையில் பிஸியாக இருந்து வருகிறார்கள்.

தற்போது Citadel படத்தில் முக்கிய ரோலில் நடித்து சமந்தா, அதன் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டும் வருகிறார். சமீபத்தில் படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் சமந்தா குறித்த ஒரு தகவல் இணையத்தில் கசிந்துள்ளது.

இயக்குனருடன் காதல்!! நாக சைதன்யாவை தொடர்ந்து இரண்டாம் திருமணத்திற்கு ரெடியான நடிகை சமந்தா.. | Amantha Dating Citadel Director Raj Nidimoru Rumor

அதாவது தி பேமிலி மேன் 2, Citadel படத்தினை இயக்கிய இயக்குனர் ராஜ் நிதிமோருவுடன் சமந்தா காதலில் இருப்பதாக செய்திகள் பரவி வருகிறது. ஆனால் இது எந்தளவிற்கு உண்மை என்று அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. இயக்குனர் ராஜ் நிதிமோருக்கு ஏற்கனவே திருமணமாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.