அம்பானி மருமகள் ராதிகா மெர்ச்சண்ட் அணிந்திருந்த நெக்லஸ்!! சர்ச்சையாகும் சகோதரியின் நகைகள்..

Gossip Today Mukesh Dhirubhai Ambani Anant Ambani Radhika Merchant
By Edward Sep 16, 2024 10:30 AM GMT
Edward

Edward

Report

முகேஷ் அம்பானி - நீடா தம்பதியினரின் மகன் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் சமீபத்தில் மிகப்பெரியளவில் பல ஆயிரம் கோடி செலவில் நடைபெற்றது. உலகையே திரும்பி பார்க்க வைத்த இத்திருமணத்திற்கு உலகில் இருக்கும் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

அம்பானி மருமகள் ராதிகா மெர்ச்சண்ட் அணிந்திருந்த நெக்லஸ்!! சர்ச்சையாகும் சகோதரியின் நகைகள்.. | Ambani Daughter In Law Radhika Necklace Confused

பல கோடிகள் மதிப்பிலான அணிகலன்களை முகேஷ் அம்பானி வீட்டுப்பெண்கள் அணிந்திருந்தனர். அதிலும் மணமகள் ராதிகா திருமணத்தில் அணிந்திருந்த நெக்லஸும் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.

அம்பானி மருமகள் ராதிகா மெர்ச்சண்ட் அணிந்திருந்த நெக்லஸ்!! சர்ச்சையாகும் சகோதரியின் நகைகள்.. | Ambani Daughter In Law Radhika Necklace Confused

அந்த நெக்லஸும் விலைமதிப்பற்ற லெஹெங்காவுடன் பல அடுக்கு நகைகளை அணிந்திருந்தார். ராதிகா, குந்தன் சோக்கர், லெஹங்காவுடன் கூடிய பல அடுக்கு நெக்லஸில் திருமணத்தின் போது மிகவும் அழகாக காணப்பட்டார்.

ராதிகா அணிந்திருந்த குந்தன் சோக்கர், மாங்க்டிகா, ஹாத்பூல் மற்றும் கம்மல்களை அவரது சகோதரி அஞ்சலி மெர்ச்சன்ட் அவரது திருமணத்தில் அதேபோல் அணிந்திருப்பதை தற்போது விவாத பொருளாக மாறியிருக்கிறது.

அம்பானி மருமகள் ராதிகா மெர்ச்சண்ட் அணிந்திருந்த நெக்லஸ்!! சர்ச்சையாகும் சகோதரியின் நகைகள்.. | Ambani Daughter In Law Radhika Necklace Confused

ஆனால், அஞ்சலி மெர்ச்சன்ட் அவரின் திருமணத்தின் போது டிசைன் செய்த நகையை, ரீ-டிசைன் செய்து ராதிகா மெர்ச்சன்ட் திருமணத்தில் அணிந்திருக்கிறார் என்று இணையத்தில் சிலர் கூறி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.