ஆஸ்கர் விருதுவிழாவிற்கு சிம்பிளாக வந்த அம்பானி மகள் இஷா!! புகைப்படங்கள்.

Viral Photos Oscars Isha Ambani
By Jai Mar 17, 2026 07:45 AM GMT
Report

இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்களாக இருக்கும் முகேஷ் அம்பானி, இந்தியாவின் டாப் ரீடைல் நிறுவனமாக திகழ்ந்து வரும் ரிலையன்ஸ் ரீடைல் என பலவிதமான தொழில்களை ஆரம்பித்து கோடிக்கணக்கில் சம்பாதித்து வருகிறார்கள்.

அந்தவகையில் ரிலையன்ஸ் ரீடைல் தற்போது முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி தலைமையில் இயங்கி வருகிறது.

இந்தியாவை தாண்டி உலகளவில் பலதரப்பட்ட மக்களையும் அனைத்து வர்த்தகத்திலும் ரிலைன்ஸ் இருக்க வேண்டும் என்ற முக்கிய இலக்கோடு தங்களில் பிராண்ட் கடைகளை நாடு முழுவதும் திறந்து வருகிறார்.

விலையுயர்ந்த நெக்லஸ், பிரமாண்டமான ஆடையணிவதில் இஷா அம்பானி அதிக ஈடுபாடு காட்டுவார். ஆனால், 98வது ஆஸ்கர் விருது விழாவிற்கு சிம்பிளாக சென்றுள்ளது அனைவருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அங்கு எடுத்த புகைப்படங்கள் இதோ...

GalleryGalleryGalleryGalleryGalleryGallery