அம்பானி வீட்டில் இப்படியொரு மேட்டர் இருக்கா? அதுவும் நீடாவின் மேக்கப்புக்கு இத்தனை கோடி செலவு..

Mukesh Dhirubhai Ambani Anant Ambani Radhika Merchant Nita Ambani
By Edward Sep 03, 2024 02:30 PM GMT
Report

முகேஷ் அம்பானி - நீடா

முகேஷ் அம்பானி - நீடா தம்பதியினரின் மகன் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்ட் திருமணம் சமீபத்தில் மிகப்பெரியளவில் பல ஆயிரம் கோடி செலவில் நடைபெற்றது. உலகையே திரும்பி பார்க்க வைத்த இத்திருமணத்திற்கு உலகில் இருக்கும் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

அம்பானி வீட்டில் இப்படியொரு மேட்டர் இருக்கா? அதுவும் நீடாவின் மேக்கப்புக்கு இத்தனை கோடி செலவு.. | Ambani Family Makeup Cost Nita Makeup Secrets

திருமணத்திற்கு மணமகள் ராதிகாவுக்கு 21.7 கோடி மதிப்புள்ள முத்து நகைகள், வைர நகைகளை அம்பானி - நீடா வழங்கியுள்ளனர். பிரபலங்களும் தங்களுக்கு விருப்பமான பரிசுகளை மணமக்களுக்கு வழங்கினர். நீடா அம்பானி மிகச்சிறந்த தொழிலதிபராகிவிட்டதால் ஸ்டைலிஷ் தோற்றத்துடன் இளமையுடன் வலம் வருகிறார்.

மிக்கி காண்ட்ராக்டர்

60 வயதாகும் நீடா அம்பானி எப்போதும் தன்னை அழகாக வைத்துக்கொள்வதில் கவனம் செலுத்தி வருகிறார். நீடா அம்பானியின் அழகிய தோற்றத்திற்கு முக்கிய காரணமே மிக்கி காண்ட்ராக்டர் என்ற ஒப்பனைக் கலைஞர் தானாம்.

அம்பானி வீட்டில் இப்படியொரு மேட்டர் இருக்கா? அதுவும் நீடாவின் மேக்கப்புக்கு இத்தனை கோடி செலவு.. | Ambani Family Makeup Cost Nita Makeup Secrets

அவர்களின் குடும்ப மேக்கப்மேன் தான் அவர். 30 வருட அனுபவமிக்க மிக்கி, நீடா அம்பானி, இஷா அம்பானி உள்ளிட்ட பல பிரபலங்களுக்கு மேக்கப்மேன் வேலை பார்க்கிறார்.

அம்பானி குடும்பத்தினர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் அல்லது ஒரு சிட்டிங்கிற்கு 75 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை கட்டணமாக மிக்கி வாங்குகிறாராம். ஒரு சிட்டிங்கிற்கு 1 லட்சம் வாங்கி வந்த மிக்கி காண்ட்ராக்டர் தற்போது ஒரு நாளுக்கு 1 லட்சம் முதல் 5 லட்சம் வரை வசூலிக்கிறாராம். மேக்கப் செய்ய 7.5 லட்சம் வரை வசூலித்தும் வருகிறாராம்.