வாய்ப்புக்காக வைகையிடம் கெஞ்சிய அம்பிகா.. வடிவேலுவின் பண்ணை வீடு பற்றி பதறவைத்த பத்திரிக்கையாளர்

Ambika Priya Bhavani Shankar Vadivelu Shriya Sharma Vadivel Suresh
By Edward Mar 20, 2024 07:30 AM GMT
Report

வடிவேலு நட்சத்திர நடிகரானதற்கு பின், தனக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை யார் என்று இயக்குனரிடம் கேட்பாராம். அப்போது இந்த நடிகை அந்த நடிகையை நடிக்கவைங்கன்னு வடிவேலு சொல்லுவாராம். அந்த வரிசையில் முன்னணி நடிகையாக திகழ்ந்த நடிகை அம்பிகா, மார்க்கெட் இல்லாத போது வடிவேலுவிடம் கெஞ்சி ஜோடியாக நடிக்க வாய்ப்பு கேட்டுள்ளார்.

அந்த சமயத்தில் அம்பிகாவுடன் அப்படி இருக்க ஆசைப்பட்டு தான் வாய்ப்பு கொடுத்துள்ளாராம் வடிவேலு. கோவை சரளாவுக்கு வாய்ப்பு கொடுத்ததும் வடிவேலு தான். அதே போல் கவர்ச்சி ஆட்டம் போட்ட நடிகை ஸ்ரேயா சரண், சதா, மும்தாஜ் உள்ளிட்ட பல நடிகைகளை அவரது ஈசிஆர் பண்ணை வீட்டிற்கும் கூட்டிச் செல்வாராம்.

வாய்ப்புக்காக வைகையிடம் கெஞ்சிய அம்பிகா.. வடிவேலுவின் பண்ணை வீடு பற்றி பதறவைத்த பத்திரிக்கையாளர் | Ambika Vadivelu Gossips News Viral Social Media

மேலும் சினிமா விமர்சகர் வித்தகன் வடிவேலு பற்றி கூறுகையில், பிரியா பவானி சங்கர், ஷ்ரேயா சரண், ஷிவானி போன்ற நடிகைகளும் இந்த லிஸ்ட்டில் இருப்பதாகவும் கூறி பதற வைத்திருக்கிறார். சமீபத்தில் தான் நடிகை பிரியா பவானி சங்கர், ஈசிஆர் பகுதியில் அதிக தொகைக்கு ஒரு வீட்டினை வாங்கி செட்டிலாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், வாய்ப்புகள் குறைவாக இருந்த போது நடிகர் வடிவேலுவுடன் அம்பிகா நடித்தார். அம்பிகாவும் வடிவேலுவும் இரண்டு படங்களில் நடித்தனர். அன்று அவர்களைப் பற்றி கிசுகிசுக்கள் வந்ததாகவும் காந்தராஜ் கூறுகிறார். ஒரு காலத்தில் கவுண்டமணிக்கு இணையான முக்கியத்துவம் வடிவேலுக்கு இருந்தது. வடிவேலு வருவதற்குள் அம்பிகா தனது தொழிலில் இருந்து வெளியேறினார்.

You May Like This Video