46 வயதில் கிரணுக்கே டஃப் கொடுக்கும் போஸ்!! எல்லைமீறும் விஜய் பட நடிகையின் வீடியோ..
சினிமாவில் தற்போது இளம் நடிகைகள் முதல் மூத்த நடிகைகள் வரை இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்கள். அதில் ஒருசில நடிகைகள் உடலை காட்டி தன் பக்கம் ஈர்க்க எந்த அளவிற்கும் போக தயாராகி விடுகிறார்கள்.

அப்படி எல்லைமீறி நடந்து கொண்டு வருபவர் தான் கிரண் ரத்தோட். சமீபகாலமாக அவர் பதிவிடும் புகைப்படங்கள் முகம் சுளிக்க வைத்து வருகிறது.
தற்போது அவரை மிஞ்சும் வகையில் களமிறங்கியிருக்கிறார் பாலிவுட் நடிகை அமீஷா படேல். பாலிவுட், டோலிவுட் படங்களில் நடித்து மிகப்பெரிய வரவேற்பு பெற்று கொடிக்கட்டி பறந்தவர் தான் நடிகை அமீஷா படேல்.

விஜய்யின் புதிய கீதை படத்தில் ஜோ என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இப்படத்தினை தொடர்ந்து இந்தி படங்களில் நடித்து பிஸியாகினார்.
தற்போது 46 வயதாகியுள்ள அமீஷா படேல், இணையத்தில் ஆக்டிவாக இருந்து படுமோசமான போஸ் கொடுத்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்.