46 வயதில் டூபீஸ் ஆடையில் இப்படியா!! கிளாமரில் எல்லைமீறிய வீடியோவை வெளியிட்ட நடிகை அமீஷா படேல்..
தமிழ் சினிமாவில் நடிகர் விஜய்யின் புதிய கீதை படத்தின் மூலம் அறிமுகமாகியவர் நடிகை சமீஷா படேல். அப்படத்திற்கு பிறகு தமிழில் வாய்ப்புகள் கிடைக்காமல் இந்தி, தெலுங்கு படங்களில் மாடல் நடிகையாக ஆரம்பித்த நடிகை சமீஷா இதையடுத்து முன்னணி நடிகை என்ற இடத்தினை பிடித்தார்.
தற்போது ஒருசில படங்களில் நடித்து வரும் சமீஷா சமுகவலைத்தள பக்கத்தில் ஆக்டிவாக இருந்து க்ளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
தற்போது 45 வயதான சமீஷா படேல் படவாய்ப்பில்லாமல் சிறு கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
இணையத்தில் ஆக்டிவாக இருந்து திருமணமாக நடிகைகள் 40 வயதை எட்டியும் கிளாமர் ரூட்டுக்கு மாறி ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள்.
தற்போது டூபீஸ் ஆடையந்து ரசிகர்களை தன் பக்கம் இருக்கும் படியான போஸ் கொடுத்து வீடியோவை வெலீயிட்டுள்ளார் அமீஷா படேல்.
Cover in my Sunshine ☀️ ☀️☀️☀️☀️???????? pic.twitter.com/36fBrW7uyY
— ameesha patel (@ameesha_patel) May 21, 2023