46 வயதில் கிரணுக்கே டஃப் கொடுக்கும் விஜய் பட நடிகை!! புகைப்படத்தால் வாய்ப்பிளக்கும் ரசிகர்கள்..
Bollywood
Indian Actress
By Edward
ஒருசில நடிகைகள் உடலை காட்டி தன் பக்கம் ஈர்க்க எந்த அளவிற்கும் போக தயாராகி விடுகிறார்கள். அப்படி எல்லைமீறி நடந்து கொண்டு வருபவர் தான் கிரண் ரத்தோட்.
சமீபகாலமாக அவர் பதிவிடும் புகைப்படங்கள் முகம் சுளிக்க வைத்து வருகிறது. தற்போது அவரை மிஞ்சும் வகையில் களமிறங்கியிருக்கிறார் பாலிவுட் நடிகை அமீஷா படேல்.
பாலிவுட், டோலிவுட் படங்களில் நடித்து மிகப்பெரிய வரவேற்பு பெற்று கொடிக்கட்டி பறந்தவர் தான் நடிகை அமீஷா படேல்.
விஜய்யின் புதிய கீதை படத்தில் ஜோ என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இப்படத்தினை தொடர்ந்து இந்தி படங்களில் நடித்து பிஸியாகினார்.
தற்போது 46 வயதாகியுள்ள அமீஷா படேல், எல்லைமீறியபடி ரசிகர்கள் வாய்ப்பிளக்கும் படியாக நீச்சல் குள புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார்.
