விஜய் பட நடிகையாக இது? 47 வயதில் டூ பீஸ் உடையில் எல்லை மீறிய புகைப்படம்
Tamil Actress
Actress
Ameesha Patel
By Dhiviyarajan
பாலிவுட் சினிமாவில் பல டாப் ஹீரோக்கள் படத்தில் நடித்தவர் தான் நடிகை அமிஷா படேல். இவர் 2003 -ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான புதிய கீதை என்ற படத்தில் இரண்டாம் ஹீரோயினாக நடித்திருப்பார்.
இப்படத்தை அடுத்து இவர் தமிழில் எந்த படத்திலும் நடிக்கவில்லை. தற்போது ஹிந்தியில் சில படங்கள் நடித்து வருகிறார்.
47 வயதான அமிஷா படேல் சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
தற்போது இவர் டூ பீஸ் ஆடையில் எடுத்த புகைப்படத்தை தனது சோசியல் மீடியா பகிர்ந்துள்ளார்.
இதோ அந்த புகைப்படம்.
???????? pic.twitter.com/LcD1I3LNqj
— ameesha patel (@ameesha_patel) June 17, 2023