ஹேட்ஸ் ஆஃப் மோதிஜி! அமெரிக்கா காரன் நம்மல பாத்து பயப்படுரான்! எதுக்கு தெரியுமா?
இந்திய சமுகத்தில் பெண்களுக்கான அநீதிகளும் தொல்லைகளும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் 17 வயதுக்கு கீழ் இருக்கும் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் ரீதியாக பல கொடுமைகள் நடந்து வருவது அதிகரித்து வருகிறது.
சமீபத்தில் பள்ளி ஆசிரியர் ஒருவரின் கேவளமான செயலால் 12ஆம் வகுப்பு மாணவி கடிதம் எழுதி பின் தற்கொலை செய்துள்ளார். அவரை அடுத்து கரூரை சேர்ந்த மற்றொரு 12ஆம் வகுப்பு மாணவியும் தற்கொலை செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இந்தியாவில் ஒரு மாநிலத்திலிருக்கும் மாணவிக்கு சிறு வயதில் திருமணம் செய்யவைத்து நூற்றுக்கும் மேற்பட்டவர்களால் சீரழிக்கப்பட்டுள்ள செய்தி இந்தியாவை தாண்டி மற்ற நாடுகளுக்கு அதிர்ச்சியையும் பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த கொடூர மனிதர்களால் டெல்லியில் இருக்கும் அமெரிக்க தூதரகம் ஒரு செய்தியை அமெரிக்க பெண்களுக்கு அறிக்கை ஒன்றினை அனுப்பியுள்ளார்.
அதில் இந்தியாவில் பெண்களுக்கெதிராக பாலியல் தொல்லைகள் அதிகரித்துள்ளதால் இந்தியாவிற்கு அமெரிக்க பெண்கள் தனியாக சுற்றுலா பயணத்தை தவிர்க்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.
இந்த ஆட்சியின் சாதனி இதுதானா என்று பலர் விமர்சித்து வருகிறார்கள். இதனால் இந்தியாவுக்கு பல இழப்புகள் நேரயிருக்கிறது என்று கூறி வருகிறார்கள். இதற்கு ஒரே மருந்து தண்டனைகள் கடுமையாக்கப்படவேண்டும் என்பது ஒன்றுதான்.