வெறும் அந்த உடை மட்டும் தான்!! ஹனிமூன் புகைப்படத்தை வெளியிட்ட அமீர் கான் மகள்..
Actors
Bollywood
Aamir Khan
Viral Photos
By Dhiviyarajan
பாலிவுட் சினிமாவில் வித்தியாசமான கதைக்களத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருபவர் தான் அமீர் கான். இவர் நடிப்பில் வெளிவந்த PK, தங்கல் போன்ற படங்கள் தமிழ் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது குறிப்பித்தக்கது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக அமீர்கானின் மகள் இரா கான், நுபுர் ஷிக்கர் என்பவரை காதலித்து வந்துள்ளார். சமீபத்தில் இவர்களின் திருமணம் பிரமாண்டமாக நடந்து முடிந்தது.
இந்நிலையில் இரா கான் தனது கணவர் நுபுர் ஷிக்கருடன் ஹனிமூனில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். தற்போது அந்த புகைப்படங்கள் வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்..
