ஏம்ப்பா அமீர் சும்மாவே இருக்கா மாட்டியா.. ரம்யா கிருஷ்ணன் முன் இப்படியா பண்ணுவே

Ramya Krishnan Priyanka Deshpande Star Vijay Pavani Reddy
1 மாதம் முன்
Kathick

Kathick

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் மூலம் காதலர்களாக கிசுகிசுக்கப்படுபவர்கள் நடிகை பாவனி மற்றும் நடன இயக்குனர் அமீர். நடிகை பாவனி ஏற்கனவே விஜய் டிவியில் ஒளிபரப்பான சின்னத்தம்பி சீரியலில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர்.

மேலும், தற்போது பாவனி - அமீர் இருவரும் இணைந்து பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் இணைந்து நடனம் ஆடி வருகிறார்கள். இந்நிலையில், இந்த வாரம் ஒளிபரப்பாகவுள்ள நிகழ்ச்சியில் நடுவர் ரம்யா கிருஷ்ணன் முன், பாவனி I Love You என்று கூறிவிட்டார் அமீர்.

இப்படி தொடர்ந்து பாவனியை காதலிப்பதாக அமீர் கூறி வந்தாலும், ஒவ்வொரு முறையும், நான் உங்களை காதலிக்கவில்லை என்று பாவனி கூறுவதை வழக்கமாக வைத்துள்ளார். பொறுத்திருந்து பார்ப்போம் இது எங்கு போய் முடியப்போகிறது என்று..


இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.