பிக் பாஸ் கவினுடன் அடக்கஒடுக்கமாக நடித்த நடிகையா இது..! என்ன இப்படி மாறிட்டாங்க
photoshoot
amirtha aiyer
By Kathick
சமீபத்தில் நேரடியாக ஹாட்ஸ்டார் ஓடிடி-யில் வெளியாகியிருந்த திரைப்படம் லிப்ட். பிக் பாஸ் கவின் கதாநாயகனாக நடித்திருந்த இப்படத்தில், கதாநாயகியாக அமிர்தா ஐயர் நடித்திருந்தார்.
நடிகை அம்ரிதா ஐயர் முதன் முதலில் படைவீரன், காளி, வணக்கம்டா மாப்பிள்ளை போன்ற படங்களில் நடித்துள்ளார். முக்கியமாக தளபதி விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்தில் தென்றல் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், நடிகை அமிர்தா லேட்டஸ்ட் மார்டன் உடையில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு, ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்..

