மனைவிக்கு தெரியாமல் ஜெமினி கணேசனின் மகளுடன் உறவிலிருந்த அமிதா பச்சன்!..கடைசியில் என்னாச்சு தெரியுமா?
Gemini Ganesan
Rekha
Actors
Amitabh Bachchan
Tamil Actors
By Dhiviyarajan
பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் பற்றி தெரியதா ஆளே இருக்கமுடியாது, அவர் தென்னிந்திய படங்களில் நடிக்கவிட்டாலும் அமிதாப்பச்சனுக்கு என தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது.
இவர் ஜெயா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். பாலிவுட்டின் நட்சத்திர தம்பதியாக வலம் வந்த நிலையில், அமிதாப் பச்சன் தனது காதல் மனைவி ஜெயாவை ஏமாற்றி நடிகை ரேகாவுடன் உறவில் இருந்ததாக தகவல் வெளியானது.
இந்த செய்தி பல ஊடகங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால் இந்த செய்தியை ஜெயா அமிதாப் பச்சன் ஒரு போதும் நம்பவில்லையாம்.
"எனது கணவரை பற்றி எனக்கு தெரியும்" என்று அமிதாப் பச்சனை ஏற்று கொண்டாராம்.
நடிகை ரேகா பிரபல பழம்பெரும் நடிகர் ஜெமினி கணேஷின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.