விஜய்யின் பிகில் பட நடிகை அம்ரிதா ஐயர் சேலையில் அழகிய போட்டோஷூட் ஸ்டில்கள்
Amritha Aiyer
Tamil Cinema
Photoshoot
Tamil Actress
By Bhavya
அம்ரிதா ஐயர்
பிகில் படத்தில் முக்கிய ரோலில் நடித்து பிரபலமானவர் அம்ரிதா ஐயர். இவர் இந்த படத்தில் நடித்த தென்றல் கதாபாத்திரம் பிகில் பட ரிலீஸ் நேரத்தில் அதிகம் பேசப்பட்டது.
பிகில் படத்திற்கு பிறகு அம்ரிதா தமிழில் 'லிப்ட்' மற்றும் தெலுங்கில் 'ஹனுமான்' ஆகிய படங்களில் ஹீரோயினாக நடித்து இருந்தார்.
தற்போது அம்ரிதா தமிழ், தெலுங்கில் சில படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்து வரும் அமிர்தாவுக்கு அங்கு 1.9 மில்லியன் ரசிகர்கள் இருக்கிறார்கள்.
அவர்களுக்காக அவர் தொடர்ந்து போட்டோக்கள் வெளியிட்டு வருகிறார். தற்போது அம்ரிதா ஐயர் சேலையில் எடுத்திருக்கும் போட்டோஷூட் ஸ்டில்கள் இதோ,