பொது இடத்துக்கு இப்படியா வர்றது!! காதலருடன் முகம் சுளிக்க வைத்த நடிகை எமி ஜாக்சன்
Amy Jackson
Indian Actress
Actress
By Jai
தமிழ் சினிமாவில் ஆர்யா படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் தான் எமி ஜாக்சன். மதராசப்பட்டினம் என்ற படத்திற்கு பிறகு தமிழை தாண்டி, தெலுங்கு, ஹிந்தி, ஹாலிவுட் என கலக்கி வந்தார்.
இடையில் ஹாலிவுட் பிரபலத்தை காதலித்து குழந்தையும் பெற்றார். தற்போது அவரை விவாகரத்து செய்துவிட்டு புதிய காதலருடன் வலம் வருகிறார்.
ஆனால் சமீபகாலமாக காதலருடன் ரொமான்ஸ் செய்யும் புகைப்படத்தை வெளியிட்டு காதலை உறுதி செய்து வருகிறார் எமி ஜாக்சன்.
கடற்கரையில் பிகினி ஆடையணிந்து மகன் முன்னிலை காதலருடன் ரொமான்ஸ் செய்த புகைப்படத்தை பகிர்ந்தார்.
தற்போது கருப்பு நிற டிரான்ஸ்பெரண்ட் ஆடையில் காதலருடன் ஜோடியாக வந்து முகம் சுளிக்க வைத்திருக்கிறார் எமி ஜாக்சன்.