இரண்டாவது காதலனுடன் நிச்சதார்த்தம் முடித்த எமி ஜாக்சன்... என்னமா இது

Amy Jackson Tamil Cinema
By Yathrika Jan 29, 2024 02:21 PM GMT
Report

எமி ஜாக்சன்

அழகிய தேவதையாக மதராசப்பட்டினம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தவர் தான் எமி ஜாக்சன். தொடர்ந்து நிறைய படங்கள் நடித்து வந்தவர் நிச்சயதார்த்தம் ஆனதும் சொந்த வாழ்க்கையை கவனித்து வந்தார். 

திருமணம் செய்யாமல் குழந்தை பெற்றவர் முதல் காதலனை பிரிந்து இப்போது Ed Westwick என்பவருடன் சுற்றி வந்தார். 

இந்த நிலையில் எமி ஜாக்சனுக்கு அழகிய இடத்தில் புரபோஸ் செய்துள்ளார் அவரது காதலன். 

இதோ பாருங்கள் போட்டோஸ்,