மகன், காதலர் முன்னிலையில் பிகினி ஆடை!! நடிகை எமி ஜாக்சன் வெளியிட்ட புகைப்படம்...
Amy Jackson
Tamil Actress
Actress
By Edward
தமிழ் சினிமாவில் ஆர்யா படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் தான் எமி ஜாக்சன். மதராசப்பட்டினம் என்ற படத்திற்கு பிறகு தமிழை தாண்டி, தெலுங்கு, ஹிந்தி, ஹாலிவுட் என கலக்கி வந்தார்.
இடையில் ஹாலிவுட் பிரபலத்தை காதலித்து குழந்தையும் பெற்றார். தற்போது அவரை விவாகரத்து செய்துவிட்டு புதிய காதலருடன் வலம் வருகிறார்.
ஆனால் சமீபகாலமாக காதலருடன் ரொமான்ஸ் செய்யும் புகைப்படத்தை வெளியிட்டு காதலை உறுதி செய்து வருகிறார் எமி ஜாக்சன்.
தற்போது கடற்கரையில் பிகினி ஆடையணிந்து மகன் முன்னிலை காதலருடன் ரொமான்ஸ் செய்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
நடிகர் அருண் விஜய்யுடன் அச்சம் என்பது இல்லையே: மிஷன் சேப்டர் 1ல் நடித்துள்ளார் எமி ஜாக்சன்.