இரண்டாவது காதலருக்கு லிப் லாக்.. வைரலாகும் புகைப்படம்!!
Amy Jackson
Indian Actress
Tamil Actress
Actress
By Dhiviyarajan
எமி ஜாக்சன்
மதராசபட்டினம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை எமி ஜாக்சன்.
அதன் பின்னர் தாண்டவம், கெத்து, தெறி, 2.0, தங்கமகன், ஐ, மிஷன் எனப் பல படங்களில் நடித்துள்ளார்.
எமி ஜாக்சன் லண்டனை சேர்ந்த ஜார்ஜ் என்கிற தொழிலதிபரை காதலித்து வந்தார். இந்த காதல் ஜோடி திருமணம் செய்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஜார்ஜ் - எமி ஜாக்சன் ஜோடி திடீரென ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரேக் அப் செய்து கொண்டனர்.
புகைப்படங்கள்
தற்போது எமி ஜாக்சன் எட் வெஸ்ட்விக் என்பவரை காதலித்து வருகிறார். இருவரும் விரைவில் திருமணம் செய்ய உள்ளனர். இந்நிலையில் எமி ஜாக்சன் எட் வெஸ்ட்விக்கு லிப் லாக் கொடுக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதோ புகைப்படங்கள்..

