4 வயதில் மகன்.. காதலரை திருமணம் செய்துகொண்ட விஜய் பட நடிகை எமி ஜாக்சன்

Amy Jackson Marriage Actress
By Kathick Aug 26, 2024 02:49 AM GMT
Report

எமி ஜாக்சன்

திரையுலகில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் எமி ஜாக்சன். இயக்குனர் விஜய் இயக்கத்தில் வெளிவந்த மதராசபட்டினம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

4 வயதில் மகன்.. காதலரை திருமணம் செய்துகொண்ட விஜய் பட நடிகை எமி ஜாக்சன் | Amy Jackson Wedding Photos

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளிலும் நடித்து வந்தார். சில வருடங்களுக்கு முன்பு எமி ஜாக்சன் அவரது காதலர் Andreas Panayiotou உடன் குழந்தை பெற்றுக்கொண்டார்.

4 வயதில் மகன்

அவர்கள் இருவரும் நிச்சயதார்த்தம் மட்டுமே செய்து இருந்தனர். 2019ஆம் ஆண்டு குழந்தை பிறந்த நிலையில், 2021ஆம் ஆண்டு இருவரும் பிரிந்துவிட்டனர். இருவருக்கும் திருமணம் நடக்கவில்லை.

4 வயதில் மகன்.. காதலரை திருமணம் செய்துகொண்ட விஜய் பட நடிகை எமி ஜாக்சன் | Amy Jackson Wedding Photos

திருமணம் 

ஆனால், தற்போது எமி ஜாக்சன் தனது புது காதலர் Ed Westwick உடன் திருமணம் செய்துகொண்டு இருக்கிறார். தனது திருமண புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரே பகிர்ந்துள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்..

GalleryGallery