ஸ்டைலிஷ் லுக்கில் அசத்தும் தனுஷ் பட நடிகை அமைரா.. லேட்டஸ்ட்

Viral Photos Actress Amyra Dastur
By Bhavya Jul 28, 2025 11:30 AM GMT
Report

அமைரா தஸ்தூர்

தனுஷ் ஜோடியாக அனேகன் படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை அமைரா தஸ்தூர்.

அதை தொடர்ந்து, தமிழில் பஹீரா என்ற படத்தில் நடித்தார். அந்த படத்திற்கு பின் ஹிந்தியில் கவனம் செலுத்தி வருகிறார்.

தற்போது, இவர் பிரபல magazine-க்கு நடத்தியுள்ள லேட்டஸ்ட் போட்டோஷூட் ஸ்டில்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ,