அம்பானி மருமகள் ராதிகா மெர்ச்சண்ட் அணிந்த புடவை!! விலை இத்தனை கோடியா?

Mukesh Dhirubhai Ambani Anant Ambani Radhika Merchant Nita Ambani
By Edward Nov 14, 2024 06:01 AM GMT
Report

ராதிகா மெர்ச்சண்ட்

முகேஷ் அம்பானி - நீடா அம்பானி தம்பதியினரின் மகள் ஆனந்த் அம்பானிக்கும் ராதிகா மெர்ச்சண்ட் என்பவருக்கும் கடந்த ஜூலை மாதம் பிரம்மாண்ட செலவில் திருமணம் நடைபெற்றது.

அம்பானி மருமகள் ராதிகா மெர்ச்சண்ட் அணிந்த புடவை!! விலை இத்தனை கோடியா? | Anant Wife Radhika Merchant Saree 345 Crores

திருமண நிகழ்ச்சிகளில் ராதிகா மெர்ச்சண்ட் அணிந்து வந்த சேலை மற்றும் ஆடை அணிகலன்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வந்தது. அதன்பின் தன்னுடைய மாமியார் நீடா அம்பானியுடன் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் கோல்டன் நிறத்தில் பளபளக்கும் சேலையில் மின்னினார் ராதிகா.

ஒரு புடவை 345 கோடி

தற்போது அவர் அணிந்த சேலையின் விலை எவ்வளவு என்ற விவரம் வெளியாகி தலையை சுற்ற வைக்கிறது. ராதிகா மெர்ச்சண்ட் அணிந்த அந்த ஒரு புடவை சுமார் 345 கோடியாம்.

அம்பானி மருமகள் ராதிகா மெர்ச்சண்ட் அணிந்த புடவை!! விலை இத்தனை கோடியா? | Anant Wife Radhika Merchant Saree 345 Crores

அந்த சேலையில் திறமை வாய்ந்த இந்திய நெசவாளர்களால் ஒவ்வொரு நூலும் தங்கம் மற்றும் விலை உயர்ந்த கற்களால் நெய்யப்பட்டிருக்கிறதாம். தற்போது அவரின் சேலை இணையத்தில் பெரியளவில் பேசப்பட்டு வருகிறது.