3 கோடி கார்ல வந்த நடிகை.. தாலி கட்றவருக்கு குடுத்து வெச்சிருக்கு.. யார் தெரியுமா!!

Ananya Panday Range Rover Luxury Cars KIA
By Edward Nov 14, 2024 10:30 AM GMT
Report

சங்கி பாண்டே

சினிமா நடிகர் நடிகர்கள் விலையுயர்ந்த சொகுசு கார்களை வாங்கி பயணம் செய்வதுண்டு. அவர்கள் காரை விரும்புபவர் என்றால் விலையுயர்ந்த பல வசதிகள் உடைய காரை வாங்குவார்கள். அப்படி தான் சங்கி பாண்டே என்ற நடிகை 3 கோடி மதிப்புள்ள காரில் உலா வந்துள்ளார்.

அதுவேறு யாரும் இல்லை, பாலிவுட் சினிமாவில் டாப் நடிகையின் தந்தையும் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த நடிகர் தான் அந்த சங்கி பாண்டே. அவரின் மகள் தான் நடிகை அனன்யா பாண்டே.

3 கோடி கார்ல வந்த நடிகை.. தாலி கட்றவருக்கு குடுத்து வெச்சிருக்கு.. யார் தெரியுமா!! | Ananya Chunky Panday Spotted In Range Rover

சங்கி பாண்டே மகள் என்று கூறுவது மாறி அனன்யா பாண்டேவின் தந்தை என்று கூறும் அளவிற்கு அனன்யா பிரபலமாகிவிட்டார். அம்பானி குடும்பத்தின் கல்யாணத்தில் மிகப்பெரியளவில் பேசப்பட்ட நடிகையும் அனன்யா ஒருவர்.

அனன்யா பாண்டே ரேஞ்ச் ரோவர்

தற்போது அனன்யா பாண்டே மற்றும் அவரின் தந்தையின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் தந்தையும் மகளும் தனித்தனி காரில் வந்துள்ளனர். அதில் அனன்யா பாண்டே ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராபி என்ற காரில் வந்தார். அதன் விலை 2.60 கோடியாம்.

3 கோடி கார்ல வந்த நடிகை.. தாலி கட்றவருக்கு குடுத்து வெச்சிருக்கு.. யார் தெரியுமா!! | Ananya Chunky Panday Spotted In Range Rover

அதேபோல் சங்கி பாண்டே கியா கார்னிவல் என்ற 63.90 லட்சம் மதிப்பிலான காரில் வந்திறங்கினார். இந்த காரை சமீபத்தில் தான் சங்கி பாண்டே வாங்கி இருக்கிறாராம். இரு காரும் சொகுசான மற்றும் பாதுகாப்பான பயணத்தை தரக்கூடியதாம்.

இந்த 2 கார் மட்டுமே 3 கோடி மதிப்பில் இருக்கிறதே, சொத்து எவ்வளவு இருக்கும் என்றும் அவரை கல்யாணம் செய்பவர் கொடுத்து வைத்தவர் என்றும் நெட்டிசன்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.