37 வயசுதான் ஆகுது.. நடிகையை ஆண்டின்னு கூப்பிட்டு அசிங்கப்படுத்திய விஜய் தேவரகொண்டா ரசிகர்கள்..
தெலுங்கு சினிமாத்துறையில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாகவும் விமர்சகராகவும் நடிகையாகவும் திகழ்ந்து வருபவர் அனசுயா. சமீபத்தில் புஷ்பா படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து நல்ல வரவேற்பு பெற்று வருகிறார்.
சமீபத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டாவின் அர்ஜுன் ரெட்டி படத்தினை படுமோசமாக விமர்சித்து ரசிகர்களுடன் மாட்டி முழித்தார். இதனை தொடர்ந்து விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டே நடிப்பில் வெளியான லைகர் படத்தினை கேவலமாக விமர்சித்தார்.
நெகட்டிங் விமர்சனங்களால் கடுப்பில் இருந்த விஜய் தேவரகொண்டாவின் ரசிகர்கள், அனுசுயாவை கிழித்து தொங்கவிட்டு கருத்துக்களை வெளியிட்டு வந்தனர். தற்போது அனசுயாவை ஆண்ட்டி என்று கூறி இணையத்தில் ஹாஷ்டேக்கினை வைரலாக்கி வருகிறார்கள் விஜய் தேவரகொண்டா ரசிகர்களை.
இதனை அறிந்த அனசுயா எனக்கு தற்போது 37 வயது தான் ஆகிறது. என்னை ஆண்ட்டின்னு கூப்பிட்டால் போலிசுக்கு போவேன் என்று கூறு டிவிட்டரில் பதினை போட்டுள்ளார். இதையும் தற்போது ரசிகர்கள் ட்ரோல் செய்து கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.

