ஹிட் சீரியலில் இருந்து விலகிய பிக்பாஸ் நடிகை ரேஷ்மா! ஷாக்காகும் ரசிகர்கள்..
serial
televition
anbevaa
reshma
By Jai
சின்னத்திரை தொலைக்காட்சியில் சீரியல்களுக்கு இடையில் டிஆர்பியை உயர்த்த பல தொடர்கள் நீண்டகாலமாக ஒளிப்பரப்பாகி வரும். அந்தவகையில் பிரபல தொலைக்காட்சி சேனலில் ஒளிப்பரப்பாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் சீரியல் அன்பே வா. இந்த சீரியலில் பல முன்னணி சின்னத்திரை நடிகை நடிகர்களும் இளம் நடிகர் நடிகைகளும் நடித்து வருகிறார்கள்.
இந்நிலையில் நடிகை ரேஷ்மா கதாபாத்திரத்தில் வேறொரு நடிகை நடிக்கவுள்ளார்களாம். சிலர் இதை கேட்டு ஷாக்காகி கருத்துக்களை கூறி வருகிறார்கள். மேலும் நடிகை ரேஷ்மா வெறொரு சேனலில் ஒளிப்பரப்பாகி வரும் பாக்யலட்சுமி சீரியலில் ராதிகா கதாபாத்திரத்தில் தற்போது தான் நடிக்க ஆரம்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.