மாலத்தீவு நீச்சல் குள புகைப்படத்தை வெளியிட்ட டிடி! ஷாக்காகும் ரசிகர்கள்..

television divyadharshini anchordd coffewithdd
By Edward Aug 24, 2021 05:25 AM GMT
Report

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தன் தனியொரு பாணியில் தொகுத்து வழங்கி நல்ல வரவேற்பை பெற்றவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. பிரபல தொலைக்காட்சியில் 12 வருடங்களுக்கு மேல் பணியாற்றி பிரபலமானார்.

காஃபி விதி டிடி என்ற நிகழ்ச்சி மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டு வந்தார். இதையடுத்து திருமணம், விவாகரத்து என சில காலங்கள் இடைவெளி விட்டு வந்த டிடி தற்போது மீண்டும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். சமுகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் டிடி க்ளாமர் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.

தற்போது மாலத்தீவிற்கு சென்று நீச்சல் குளத்தில் குளிக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார் டிடி.

புகைப்படத்தை பார்க்க இங்கே க்ளிக் செய்க..