கேட்டது ஒரேவொரு கேள்வி!! முகம் சுளித்து எஸ்பேக் ஆன நடிகை ஆண்ட்ரியா..

Andrea Jeremiah Tamil Actress Actress
By Jai Sep 04, 2024 06:15 PM GMT
Report

தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாகவும் பாடகியாகவும் திகழ்ந்து வரும் நடிகை ஆண்ட்ரியா பல படங்களில் நடித்து வருகிறார்.

இதற்கிடையில் பாடல் கச்சேரிகளில் கலந்து கொண்டு பாடியும் இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

கேட்டது ஒரேவொரு கேள்வி!! முகம் சுளித்து எஸ்பேக் ஆன நடிகை ஆண்ட்ரியா.. | Andrea Awaited Kerala Cinema Issues Viral Video

சமீபத்தில் திருவான்மியூரில் நடந்த ஒரு கடைத்திறப்பு விழாவில் கலந்து கொண்டார். அப்போது நிகழ்ச்சியில் பேசிய ஆண்ட்ரியாவிடம், பெண்கள் வரக்கூடிய கடைக்கு ஆண்களும் வரலாம் என்று ஆண்ட்ரியா பேசியிருந்தார்.

அதுகுறித்தும் மலையாள சினிமாவில் நடந்துள்ள ஹேமா கமிட்டி பற்றியும் பத்திரிக்கையாளர் ஒருவர் கேட்டுள்ளார்.

அதற்கு ஆண்ட்ர்யா, இதெல்லாம் ஒரு கேள்வியா, இதற்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை என்று முகம் சுளித்தபடி கூறி எஸ்கேப் ஆகியிருக்கிறார்.