என்னங்க பாத் டவல் போர்த்துறீங்க வேண்டாம்!! மேடையில் பாக்யராஜால் முகம் சுளித்த நடிகை ஆண்ட்ரியா..

Bhagyaraj Andrea Jeremiah Gossip Today Tamil Actress
By Edward Mar 22, 2024 12:30 PM GMT
Report

தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாகவும் டாப் நடிகையாகவும் திகழ்ந்து வருபவர் நடிகை ஆண்ட்ரியா. கண்ணும் கண்ணும் நோக்கியா என்ற அந்நியன் படத்தின் பாடலை பாடி, பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானார். அதன்பின் அடுத்தடுத்த தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்தும் பாடல்களை பாடியும் பிரபலமானார்.

என்னங்க பாத் டவல் போர்த்துறீங்க வேண்டாம்!! மேடையில் பாக்யராஜால் முகம் சுளித்த நடிகை ஆண்ட்ரியா.. | Andrea Jeremiah Uncomfortable Bhagyaraj Bath Tawel

ஆரம்பத்தில் இசையமைப்பாளர் அனிருத்துடன் காதலில் இருந்து பின் லீக் புகைப்படம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. பின் அவரை விட்டு பிரிந்த ஆண்ட்ரியா, படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். பிசாசு 2, நோ எண்ட்ரி, ’கா’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து முடித்தும் சில படங்களில் கமிட்டாகி நடித்தும் வருகிறார். சமீபத்தில் அவர் நடித்துள்ள கா படத்தின் ஆடியோ லான்ச் நடந்துள்ளது.

விருப்பம் இல்லாத ஆடையை கொடுத்து அடல்ட் படத்தில் நடிக்க வைத்தார்!! அஜித் பட இயக்குனரை விளாசிய கயல் ஆனந்தி.

விருப்பம் இல்லாத ஆடையை கொடுத்து அடல்ட் படத்தில் நடிக்க வைத்தார்!! அஜித் பட இயக்குனரை விளாசிய கயல் ஆனந்தி.

அப்போது கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்களுக்கு போர்வை போற்ற தயாரிப்பாளர் பாத் டவுளால் சிறப்பித்தார். ஆனால் நடிகை ஆண்ட்ரியா இதை பார்த்து என்ன பாத் டவுள் ஆக இருக்கிறது, எனக்கு வேண்டாம் என்று கூறியிருக்கிறார்.

என்னங்க பாத் டவல் போர்த்துறீங்க வேண்டாம்!! மேடையில் பாக்யராஜால் முகம் சுளித்த நடிகை ஆண்ட்ரியா.. | Andrea Jeremiah Uncomfortable Bhagyaraj Bath Tawel

மேலும் இயக்குனர் பாக்யராஜ் பேசும் போது, இயக்குனர் நாஞ்சில் என்னை ஆண்ட்ரியா பக்கத்தில் உட்கார வைத்தது மகிழ்ச்சி என்றும் சலீம் கோஸ் ஷாட் முடிந்ததும் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தால் பிடிக்கும் என்று இயக்குனர் சொன்னார்.

அப்படியே எனக்கு ஆண்ட்ரியா அப்படி சொன்னால், எப்படி இருக்கும் என்று நினைத்து பார்த்தேன் என்று பாக்யராஜ் கூறியிருக்கிறார். இதனை அடுத்து ஆண்ட்ரியா முகமே மாறி தலையை கீழே தொங்கப்போட்டுக் கொண்டார்.