வெறும் துண்டை கட்டிக்கொண்டு வெளிநாட்டு நபருடன் இருக்கும் ஆண்ட்ரியா.. ஷாக்கில் ரசிகர்கள்

Andrea Jeremiah Indian Actress Tamil Actress Actress
By Dhiviyarajan Jul 14, 2023 05:00 PM GMT
Report

கவுதம் மேனன் இயக்கத்தில் 2007 -ஆண்டு வெளியான "பச்சைக்கிளி முத்துச்சரம்" படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் தான் ஆண்ட்ரியா.

இவர் அதிகமாக பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தற்போது ஆண்ட்ரியா பிசாசு 2, நோ என்ட்ரி, கா, மாளிகை போன்ற பல படங்களை லைன் அப் வைத்துள்ளார்.

சமீபத்தில் வெளிநாட்டுக்கு சென்றுள்ள ஆண்ட்ரியா அங்கு எடுக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில் இவர் வெறும் துண்டை அணிந்து கொண்டு வெளிநாட்டு நபருடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை தனது சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார்.

இதோ புகைப்படம்.   

வெறும் துண்டை கட்டிக்கொண்டு வெளிநாட்டு நபருடன் இருக்கும் ஆண்ட்ரியா.. ஷாக்கில் ரசிகர்கள் | Andrea Latest Photoshoot