ஆடை இல்லாமல் ஆண்ட்ரியா நடித்த காட்சி.. இயக்குனர் மிஷ்கின் இப்படி செஞ்சுட்டாரே

Andrea Jeremiah Mysskin
By Kathick Aug 06, 2022 01:00 PM GMT
Report

நடிகை ஆண்ட்ரியா தற்போது மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு 2 படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் விஜய் சேதுபதியும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பெரிதும் எதிர்பார்க்கப்படும் இப்படம் வருகிற ஆகஸ்ட் 31ஆம் தேதி வெளியாகிறது.

இப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா 15 நிமிடத்திற்கு ஆடை அணியாமல் நடித்துள்ளதாக சில மாதங்களுக்கு முன் மிஷ்கின் பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். அதற்காக அவர் ரூ. 1.5 கோடி சம்பளம் வாங்கியதாகவும் கூறியிருந்தார்.

இந்நிலையில், நடிகை ஆண்ட்ரியா ஆடை இல்லாமல் பிசாசு 2 படத்தில் நடித்திருந்த காட்சியை படத்திலிருந்து நீக்கி விட்டாராம் இயக்குனர் மிஷ்கின். முதலில் இதை வைக்கலாம் என்று நினைத்த மிஷ்கின், இப்படத்தை குழந்தைகளும் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த காட்சியை நீக்கியாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆடை இல்லாமல் ஆண்ட்ரியா நடித்த காட்சி.. இயக்குனர் மிஷ்கின் இப்படி செஞ்சுட்டாரே | Andrea Nude Has Deleted By Director Mysskin