கான் நடிகருக்காக உச்சக்கட்ட தாராளம் காட்டிய நடிகை!! சண்டைபோட்டதில் விவாகரத்து வரை சென்ற கணவர் நடிகர்..
சினிமாவை பொறுத்தவரையில் ரீல் ஜோடிகள் ரியல் ஜோடியாக மாறி நட்சத்திர ஜோடிகளாக மாறுவது அப்போதில் இருந்தே இருக்கிறது.
அப்படி பாலிவுட்டில் டாப் இடத்தில் இருக்கும் ஒரு நடிகரை நீண்டகாலமாக காதலித்து சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்திருந்தார் ஹாலிவுட் வரை சென்ற டாப் நடிகை.
எக்கச்சக்க கிளாமரில் சமீபகாலமாக அதுவும் திருமணத்திற்கு பின் காட்டி வரும் நடிகை கான் பெயர் கொண்ட நடிகர் படத்தில் உச்சக்கட்ட கவர்ச்சியில் மின்னியிருக்கிறார்.
தன் கணவருடன் நடித்த படத்தில் கூட இப்படியான கவர்ச்சியை காட்டாத நடிகையை, கணவர் கடுமையாக சண்டைப்போட்டிருக்கிறார்.
இதனால் கடுப்பாகிய நடிகை, நடிகருடன் வாழும் வாழ்க்கையில் விரிசலை ஏற்படுத்தி இருக்கிறது. நடிகை எங்கு சென்றாலும் கைக்கோர்த்த படி ரொமான்ஸ் செய்வதுண்டு.
ஆனால் கணவருடன் சமீபத்தில் துளிக்கூட அன்பில்லாதபோல் வெளியில் தலைக்காட்டியது பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இது விவாகரத்து வரை செல்லலாம் என்று பல விமர்சகர்கள் பாலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுத்த வண்ணம் இருந்து வருகிறார்கள்.