தயாரிப்பாளருடன் நெருக்கம் காட்டும் விவாகரத்தான சமத்து நடிகை! மார்பிங் புகைப்படத்தால் மிரட்டும் எக்ஸின் ரசிகர்கள்..
தென்னிந்திய சினிமாவில் சர்ச்சைக்கு பேர் போன நடிகை என்ற பெயரை சமீபகாலமாக பெற்று வருபவர் தான் அந்த நடிகை. சமீபத்தில் ஆசையாக காதலித்து திருமணம் செய்த கணவரை விவாகரத்து செய்துவிட்டு பிரிந்தார்.
அதன்பின் இஷ்டத்திற்கு வாழலாம் என்று கண்டபடியான காட்சிகள், போட்டோஷூட்கள் என்று மிரட்டி வருகிறார் அம்மணி. சமத்து நடிகையாக இருந்தவரா இப்படி என்று ஐட்டம் பாடலுக்கு அப்படியொரு குத்தாட்டம் போட்டிருக்கிறார்.
அதற்காக அப்படத்தின் தயாரிப்பாளர் நடிகைக்கு பல கோடி சம்பளம் கொடுத்து ஐஸ் வைத்துள்ளார். ஏன் இப்படி தயாரிப்பாளர் கதாநாயகிக்கே அவ்வளவு தொகை கொடுக்காதவர் சமத்து நடிகைக்கு ஒரே பாடலுக்கு கோடியில் புறளவைத்துள்ளாரே என்ற கேள்வி எழுந்தது.
அதற்கு காரணம் அடுத்த படத்தினை தயாரிக்கும் அப்படத்தில் கூட அம்மணி தான் கதாநாயகியாம். இதனால் நடிகை தயாரிப்பாளருடன் அதிகமாக நெருக்கமாக இருந்து வருகிறாராம்.
இதனை கேள்விபட்ட எஸ் கணவரின் ரசிகர்கள் அம்மணி புகைப்படங்களை மார்பிங் செய்து இணையத்தில் லீக் செய்து வருகிறார்கள். இதனை கண்டு கோபத்தில் தான் அம்மணி சமீபத்தில் எல்லாத்திற்கு ஒரு அளவுக்குத்தான் பொறுமையாக இருக்க முடியும் என்று கூறி பதிவு ஒன்றினையும் பகிர்ந்துள்ளார்.