அஜித் - நயன்தாராவின் ரீல் மகள் அனிகாவின் உச்சக்கட்ட கிளாமர் போட்டோஷூட்.. நடிகையானதும் இப்படியா?
தமிழ் சினிமாவில் நடிகர் அஜித், திரிஷா நடிப்பில் 2015ல் வெளியான படம் என்னை அறிந்தால். இப்படத்தில் அவர்களுக்கு மகளாக நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற குட்டி நட்சத்திரம் அனிகா சுரேந்திரன்.
மலையாள சிறுமியாக பல படங்களில் நடித்து 10 வயதிற்குள்ளேயே நடிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார் அனிகா. அதன்பின் தமிழில், நானும் ரவுடி தான், மிருதன், தி கிரேட் பாதர், பாஸ்கர் தி ராஸ்கல் போன்ற படங்களில் நடித்தார்.
இதன்பின் அஜித் - நயன் தாராவுக்கு மகளாக விசுவாசம் படத்தில் நடித்து மிகப்பெரிய வரவேற்பு பெற்று பிரபலமானார். 14 வயதில் விசுவாசம் கொடுத்த வாய்ப்பினை பயன்படுத்தி போட்டோஷூட் பக்கம் சென்றார்.
போகப்போக சிறுமியாக இருக்கும் போது கிளாமர் லுக்கிற்கு மாறி நயன் தாராவுக்கே டஃப் கொடுக்கும் போட்டோஷூட்டை எடுத்து வந்தார். இதன் பயணாக தெலுங்கு, மலையாள படங்களில் கதாநாயகியாக 17 வயதில் அறிமுகமாகியுள்ளார்.
அவர் நடிப்பில் தி கோஸ்ட் ரச்சன் படத்தில் படுமோசமான கிளாமரில் எல்லைமீறி நடித்தார். தற்போது 18 வயதாகும் அனிகா இளம் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் வண்ணம் மாறியபடி கிளாமர் லுக் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.