இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் 16 வயதான அஜித் ரீல் மகள்! வைரலாகும் புகைப்படம்..

ajith anikha viswasam yennai arinthaal
By Edward Aug 06, 2021 09:30 AM GMT
Report

மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமான அறிமுகமாகி, தல அஜித்தின் என்னை அறிந்தால் படத்தில் அவருக்கு மகளாக நடித்து பிரபலமானார் அனிகா சுரேந்திரன்.

இதனை அடுத்து மிருதன் படத்திலும் ஒருசில மலையாள படங்களிலும் நடித்து வந்தார். மீண்டும் நடிகர் அஜித் நயன் தாரா இணைந்து நடித்த விசுவாசம் படத்தில் அவருக்கு மகளாக நடித்தார். அப்படத்தில் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற அனிகா 15 வயதில் போட்டோஹூட் பக்கம் சென்று ரசிகர்களை ஈர்த்து டிரெண்டிங் ஆனார்.

சமீபத்தில் ஃபேக் லீக் வீடியோவால் அதிர்ச்சியடைந்து இணையம் பக்கம் வருவதை நிறுத்திக்கொண்டார். தற்போது முழு கிளாமர் பக்கம் திரும்பி இளம் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் படியான போட்டோஹூட் புகைப்படங்களை வெளியிட்டு வைரலாகியுள்ளது.