அந்த காட்சிகளில் நடிச்சதெல்லாம் போச்சா!! அனிகாவின் முதல் படத்தை கழிவி ஊற்றும் நெட்டிசன்கள்..
என்னை அறிந்தால், விஸ்வாசம் படத்தின் மூலம் நடிகர் அஜித் குமாருக்கு மகளாக நடித்து பிரபலமானவர் குட்டி அனிகா. மலையாள குட்டி நட்சத்திரமாக அறிமுகமாகி பல படங்களில் நடித்து வந்த அனிகா அஜித்தின் விஸ்வாசம் படத்தின் சிறப்பாக நடித்து நல்ல வரவேற்பு பெற்றார்.

அதன்பின் தன்னுடைய 14 வயதில் போட்டோஷூட் பக்கம் சென்று புகைப்படங்களை பதிவிட்டு வருவார். அதன்பின் போகப்போக கிளாமர் ரூட்டுக்கு மாறியதுடன் நடிகை நயன் தாரா லுக்கினை அப்படியே காப்பி அடிக்கும் படியான போட்டோஷூட்டினை எடுத்து பகிர்ந்து வந்தார்.
தற்போது 18 வயதாகி இருக்கும் அனிகா சுரேந்திரன் 17 வயதிலேயே தெலுங்கில் ஓ மை டார்லிங் என்ற படத்திலும் புட்ட பொம்மா என்ற மலையாள படத்திலும் முன்னணி நடிகையாக நடிக்க கமிட்டாகினார்.

சமீபத்தில் அப்படத்தின் டிரைலர் வெளியாகியது. அதில் அனிகா நடிகருடன் படுக்கையறை காட்சி, லிப்லாக் காட்சி என்று வாய்ப்பிளக்க வைத்தார். இது பெரியளவில் பேசப்பட்டு வந்த நிலையில் சில தினங்களுக்கு முன் ஓ மை டார்லிங் படம் திரையில் வெளியானது.
படத்தினை பார்த்த பலர் படுமோசமாக இருக்கிறது என்று விமர்சனத்தை கூறி வருகிறார். அந்த காட்சியில் நடித்தது எல்லாம் வீணாப்போச்சே என்று கூறும் அளவிற்கு கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.