நடிகையானதும் அப்படியே நயனாகவே மாறிய 17 வயது அஜித் மகள் அனிகா.. ஷாக்காகும் ரசிகர்கள்..
என்னை அறிந்தால் படத்தில் நடிகர் அஜித், திரிஷாவின் மகளாக அறிமுகமாகியவர் அனிகா சுரேந்திரன். மலையாள குட்டி நட்சத்திரமாக இருந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வந்த அனிகா, நானும் ரவுடி தான், மிருதன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார்.
அதன்பின் நடிகை நயன் தாரா - அஜித் நடித்த விசுவாசம் படத்தில் அவர்களின் மகளாக நடித்தார். இப்படத்தில் கிடைத்த நல்ல வரவேற்பை பயன்படுத்தி 14 வயதிலேயே போட்டோஷூட் பக்கம் சென்றார்.
ரசிகர்களை மயக்கும் படியான போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வந்த அனிகா வயதுக்கு மீறிய ஆடையணிந்து புகைப்படத்தை வெளியிட்டு வந்தார்.
தற்போது புதிய படத்தில் கமிட்டாகி அதன் பூஜைக்கு க்ளாமர் ஆடையில் சென்றிருந்த புகைப்படமும் இணையத்தில் வைரலானது.
தற்போது குட்டி நயன் தாரா என்ற பெயரை பெற அச்சு அசல் நயன் தாரா லுக்கில், அதுவும் சேலையில் ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்துள்ளார் அனிகா.



