17 வயதில் இப்படியொரு அழகில் அனிகா.. புகைப்படத்தை பார்த்து ஜொள்ளுவிடும் ரசிகர்கள்..

Anikha Surendran
By Edward Sep 10, 2022 06:22 AM GMT
Report

மலையாள சினிமாவில் குட்டி நட்சத்திரமாக அறிமுகமாகி தமிழில் நடிகர் அஜித் குமாரின் என்னை அறிந்தால் படத்தில் திரிஷாவின் மகளாக நடித்து பிரபலமானவர் அனிகா சுரேந்திரன்.

இப்படத்தில் கிடைத்த வரவேற்பு தமிழ், மலையாள மொழிகளின் முன்னணி நடிகர்கள் படத்தில் குட்டி நட்சத்திரமாக நடித்து வருகிறார். கடந்த 2019ல் அஜித், நயன் தாரா நடிப்பில் வெளியான விசுவாசம் படத்தில் அவர்களுக்கு மகளாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்து வந்தார் அனிகா.

இதன் பின் 14 வயதிலேயே இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் வண்ணம் போட்டோஷூட் பக்கம் சென்றார். அனைவராலும் குட்டி நயன் தாரா என்று கூறும் அளவிற்கு நயன் தாரா சாயலில் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

தற்போது ஓணம் பண்டிகைக்கு வாழ்த்து கூறி கேரள சேலையில் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளார்.