திருமணமான நடிகருடன் 18 வயது அஜித்தின் ரீல் மகள் அனிகா!! க்யூட் புகைப்படம்..
என்னை அறிந்தால் படத்தின் மூலம் அஜித்தின் ரீல் மகளாக நடித்து குட்டி நட்சத்திரமாக தமிழில் அறிமுகமாகியவர் நடிகை அனிகா சுரேந்திரன். இப்படத்தினை தொடர்ந்து நானும் ரவுடி தான், பாஸ்கர் தி ராஸ்கல், மிருதன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வந்தார்.
அதன்பின் மீண்டும் அஜித்தின் விஸ்வாசம் படத்தில் மகளாக சிறப்பான நடிப்பை வெளிக்காட்டி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். இதனை தொடர்ந்து போட்டோஷூட்டில் தன்னுடைய 14 வயதில் துவங்கிய அனிகா போகப்போக கிளாமர் லுக்கிற்கு மாறினார்.
நடிகை நயன் தாரா லுக்கில் அப்படியே மாறிய ரசிகர்களை ஈர்த்து வந்த அனிகா 17 வயதில் புட்ட பொம்மா, ஓ மை டார்லிங் போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்து வந்தார்.
தி கோஸ்ட் ரட்சன் படத்தில் படுமோசமான கிளாமரில் நடித்த அனிகா, கதாநாயகியாக நடித்த இரு படங்களிலும் படுக்கையறை மட்டும் முத்தக்காட்சிகளில் நடித்து வாய்ப்பிளக்க வைத்தார். தற்போது 18 வயதை கடந்த அனிகா போட்டோஷூட்டிலும் விளம்பரங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
சமீபத்தில் நடிகர் துல்கர் சல்மான் நடித்த விளம்பரம் ஒன்றில் அவரின் தங்கையாக நடித்துள்ளார். துல்கர் சல்மானுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார் அனிகா. மேலும் குடும்பத்துடன் அவுட்டிங் சென்ற புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.
