நயன்தாராவுக்கே டஃப் கொடுக்கும் கிளாமர் லுக்!! 18 வயதான அஜித் ரீல் மகள் வெளியிட்ட புகைப்படம்..
என்னை அறிந்தால் படத்தில் அஜித் - திரிஷாவின் மகளாக நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர் குட்டி நட்சத்திரம் அனிகா சுரேந்திரன். மலையாள சினிமாவில் அறிமுகமாகி, தமிழில் அடுத்தடுத்த படங்களில் குட்டி நட்சத்திரமாக நடித்து பிரபலமானார்.
கடந்த 2019ல் அஜித் - நயன் தாரா நடிப்பில் வெளியாகி சூப்பர ஹிட் படமாக வெற்றி பெற்ற விஸ்வாசம் படத்தில் ஸ்வேதா கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் ஈர்த்தார்.
அப்படம் கொடுத்த வாய்ப்பினால் 14 வயதிலேயே போட்டோஷூட் பக்கம் சென்று இணையத்தில் ஆக்டிவாக மாறினார். அதிலிருந்து கிளாமர் லுக்கிற்கு மாறியும் போட்டோஷூட் எடுத்து வந்த அனிகா, நயன் தாரா லுக்கிற்கு மாறியும் புகைப்படங்களை வெளியிட்டு மிரட்டினார்.
தற்போது 18 வயதானதும் கதாநாயகியாக இரு படத்தில் நடித்து, படுக்கையறை காட்சியில் வாய்ப்பிளக்க வைத்தார்.
தற்போது உச்சக்கட்ட கிளாமருக்கு மாறி ரசிகர்கள் மிரண்டுபோகும் அளவிற்கு புகைப்படங்களை எடுத்து வருகிறார். தற்போது கடற்கரையில் எடுத்த க்யூட் புகைப்படங்களை வெளியிட்டு நயன் தாராவுக்கே டஃப் கொடுக்கும் வகையில் மாறியிருக்கிறார்.