லிப் லாக் காட்சியில் நடித்தது இப்படி தான் இருந்துச்சு.. அனுபவத்தை கூறிய அஜித்தின் ரீல் மகள்
மலையாளம், தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து மக்கள் கவனத்தை ஈர்த்தவர் தான் அனிகா. இவர் என்னை அறிந்தால், விஸ்வாசம் போன்ற படங்களில் நடிகர் அஜித்திற்கு மகளாக நடித்து பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார்.
18 வயதான அனிகா, தற்போது கதாநாயகியாகவும் வலம் வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் 'ஓ மை டார்லிங்' படம் வெளியானது. இப்படத்திற்கு மக்கள் மோசமான விமர்சனமே கொடுத்து வருகின்றனர்.
இப்படத்தில் அனிகா படுக்கை அரை , லிப் லாக் காட்சிகளில் நடித்திருந்தார். இதனால் பலரும் பலவித கருத்துக்களை பதிவிடுவதனார். இது குறித்து பேசிய அனிகா, "படத்தில் இந்த காட்சி தேவைப்பட்டது அதனால் தான் நடித்தேன்" என்று பதில் அளித்துள்ளார்.

லிப் லாக் அனுபவம்
இந்நிலையில் ரசிகர் ஒருவர் அனிகாவிடம் லிப் லாக் காட்சி அனுபவத்தை குறித்து கேட்டுள்ளார்.
அதற்கு பதில் அளித்த அனிகா, " இது போன்ற காட்சிகளில் நடித்தது எனக்கு விநோதமாக இல்லை. ஆனால் இதை பார்த்த மக்கள் பெரிதாக பேசுவது தான் வினோதமாக இருந்தது" என்று கூறியுள்ளார்.
